விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்புவனம் அருகே அஜித்குமார் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக ...