பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற போதைப் பொருள் : சினிமா பாணியில் காரை விரட்டிப் பிடித்த போலீசார்!
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற உயர்ரக போதைப்பொருளை போலீசார் விரட்டிப் பிடித்துப் பறிமுதல் செய்தனர். தமிழக கேரள, எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் செங்கவிளை ...