சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினர் – விரட்டிப் பிடித்த போலீசார்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். சிவகாசியை சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி, பழனிச்சாமி ...