தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை : வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்!
திருப்பூரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதிகளின் உரிமையாளர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட ...