சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...