முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு அனுமதி கோரி ...