ஷேக் முஜிபுர் ரஹ்மான் இல்லம் முன்பு ராணுவம், காவல்துறை குவிப்பு!
வங்கதேச தலைநகர் டாக்காவில் முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் முன்பு ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனாவிற்கு எதிர்ப்பு ...
