சிவகங்கை : பறிமுதல் செய்யப்பட்ட 958 கிலோ கஞ்சாவை தீயிலிட்ட போலீசார்!
184 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 958 கிலோ கஞ்சாவை போலீசார் தீயிலிட்டு அழித்தனர். ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 184 வழக்குகள் பதியப்பட்டு ...