சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!
சேலம் அருகே சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர், வெளிநாட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். மல்லு முப்பம்பட்டியில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ...
