திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!
திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என்று இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் கழிவுநீர் நிலையம் சுத்திகரிப்பு நிலையம் அமைவதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாகக் கோவை மாநகராட்சி ...