Police FIR - Tamil Janam TV

Tag: Police FIR

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலியான இளைஞர், தப்பியோட முயன்றபோது வலிப்பு வந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப் பதிவு!

அதிகாரப்பூர்வ அனுமதியின்றி லோயர் பரேலில் டெலிஸ்லே பாலத்தின் 2-வது பாதையை திறந்து வைத்ததற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் தலைவர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை போலீஸார் ...