கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெறவுள்ள கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தொட்டியத்தில் அமைந்துள்ள மதுரை காளியம்மன் கோயில் பங்குனி மாத தேர்த் திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ...