கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!
காஞ்சிபுரம் கந்தகோட்ட முருகன் கோயிலுக்குச் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் இந்து அமைப்பினர் ...
