பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்கள் – திருமண மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றிய போலீசார்!
பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக போலீசார் வெளியேற்றியதால், 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கிளாம்பாக்கம் ...
