திமுக அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் ...
