வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பழையகோட்டையில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ...