Police investigation - Tamil Janam TV

Tag: Police investigation

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காட்டுத்தீ பரவியதில், 40 ஆடுகள் தீயில் கருகி இறந்தன. சிப்பிப்பாறையைச் சேர்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை ஆகியோர், ...

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் ...

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

நெல்லையில் கட்டிட தொழிலாளி ஒருவர் முன்பகை காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கட்டிட தொழிலாளியாக ...

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசியர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானவேல் பாபு ...

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கேண்டீன் மாஸ்டரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் ...

வசிஷ்ட நதியில் பெண் சிசு சடலம் மீட்பு – போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வசிஷ்ட நதி வடக்கு கரையோரத்தில் தொப்புள் ...

காணாமல் போன மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!

தஞ்சாவூரில் காணாமல் போன பள்ளி மாணவி வெண்ணாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெபமாலைபுரம் அருகேயுள்ள பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் பிளஸ் ...