காவலர்கள் தேர்வில் குளறுபடியா? – நிருபிக்க முடியமா என எதிர்க்கட்சிகளுக்கு புதுவை முதல்வர் கேள்வி!
காவலர்கள் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார் புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருந்த 207 காவலர்கள் ...
