காயமடைந்தவர்களுக்குக் கொட்டும் மழையில் குடை பிடித்துக் காவல் காத்த போலீசார்!
தேனி மாவட்டம் புதுக்குளத்தில் விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காயமடைந்தவர்களுக்குக் கொட்டும் மழையில் குடை பிடித்துக் காவல் காத்த போலீசாரின் செயல் ...