போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி!
ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற நல்லுறவு கிரிக்கெட் போட்டியில், காவல்துறை அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்ட ...