போதைப்பொருள் கடத்தல் வழக்கு : நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனிடம் போலீசார் விசாரணை!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின் தொடர்புகள் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்கள் முன் சென்னை விமானநிலையத்தில் ...
