அமர் பிரசாத் வீட்டு வாசலில், உருது மொழியில் “அல்லாஹ்” என்று எழுதிய நபரிடம் போலீசார் விசாரணை!
சென்னை கோட்டூர்புரத்தில் பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் வீட்டு வாசலில், உருது மொழியில் "அல்லாஹ்" என்று எழுதிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...
