நாட்டுத் துப்பாக்கியுடன் வலம்வந்த நபருக்கு போலீசார் வலைவீச்சு!
அரியலூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம்வந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேவனூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாகன பதிவெண் ...