எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு – தேர்வர்கள் பரபரப்பு புகார்!
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேர்வர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 621 காவல் சார்பு ஆய்வாளர் ...