Police register case of violence against popular rapper Vedan in Kerala - Tamil Janam TV

Tag: Police register case of violence against popular rapper Vedan in Kerala

கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு!

கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரபல ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் பிரபலமானார். அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்களின் மூலம், தனக்கென்று ...