கடலூரில் வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீசார் அனுப்பி வைப்பு!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 3ஆயிரத்து 800 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 9 ...