தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!
சிதம்பரம் அருகே திருடி நகைகளைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது தப்பியோடிய குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வல்லம் படுகை கிராமத்தில் 10 சவரன் நகை திருடிய வழக்கில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். திருடிய ...