போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ...