பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!
முருக பக்தர்கள் மாநாட்டிற்காகத் தேனி மாவட்டம் பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் ...