Police warning to people involved in counterfeiting! - Tamil Janam TV

Tag: Police warning to people involved in counterfeiting!

கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடர்புடையவர்கள் வருவாய்த் துறையினரிடம் நன்னடத்தை சான்றிதழ் பெற்று வருமாறு மதுவிலக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலியால், ஈரோடு ...