வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரின் வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குச் சென்ற காவல்துறை!
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காகப் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில், பொருட்கள் மாயமானது குறித்து பாஜக பிரமுகர் வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாலையில் பாஜக பிரமுகரின் வீட்டிற்கு காவல்துறை சென்றதால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...