காவல்துறை புகார் ஏற்பதில்லை : விசிகவினரால் தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞரின் சகோதரி, சகோதரர் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!
விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் ...