தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது!
சென்னையில், திருமணத்திற்குப் பெண் மறுத்ததால், அவருடன் தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த். இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து ...