யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் இடம் பிடித்து காவலரின் மகன் சாதனை!
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளரின் மகன், தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சியடைந்தார். குவாலியரை சேர்ந்த ஆஷிஷ் ரகுவன்ஷி, உதவி துணை ஆய்வாளர் நரேஷ் ரகுவன்ஷியின் மகனாவார். ...