அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் : பொதுமக்கள் தகராறு!
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையில் கையில் அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேணிக்கரை காவல் நிலையத்தின் சிறப்பு ...