தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக எழுத்தாளர் சுப்பு இருப்பார் : அண்ணாமலை
தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக எழுத்தாளர் சுப்பு இருப்பார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். திராவிட ...