ராமசாமி படையாட்சியாரின் 107- வது பிறந்தநாள் – அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை!
ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் ...