செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திப்பதற்காக ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அமமுக உள்ளிட்ட கட்சியினர் வருகை தந்தனர். குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு அமமுக, சசிகலா ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ...