சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்
பகிரங்க மிரட்டல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஆயுதமாகக் கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாம் பதவிக்கால வெளிநாட்டு கொள்கை, உலக அரசியலில் பதற்றத்தை அதிகரித்து, அமெரிக்காவின் நெருங்கிய ...
