இந்தியன்-2 திரைப்படத்தை எடுக்க அரசியலே காரணம்! – நடிகர் கமல்ஹாசன்
இந்தியன்-2 திரைப்படத்தை எடுக்க அரசியலே காரணம் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன்-2 திரைப்படத்தின் ...