பொள்ளாச்சி : தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து 2 பேர் பலி!
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையம் பகுதியில் தனியார் காஸ்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி ...