பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் : சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளின் தரப்பில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ...