சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் – எல்.முருகன் புகழாரம்!
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "இந்திய ...