வாக்குப்பதிவு நிலவரத்தை 48 மணி நேரத்தில் வெளியிட முடியாது? – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப் பதிவு விவரங்களை 48 மணி நேரத்தில் இணையதள பக்கத்தில் வெளியிட முடியாதா என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ...