பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சூது பவளமணிகள் கண்டெடுக்கப்பட்டன. பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ...