தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் நீர் நிலைகளில் கரைப்பு!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, போளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ...