சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேயரின் கணவர் பொன் வசந்த், அதிக ரத்த அழுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ...