சி&டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற அதிகப்பட்ச ...


