முனியப்ப சுவாமி கோவிலில் பொங்கல் விழா – 150 கிடாய் வெட்டி பொங்கல் வைத்து அசத்தல்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த 200 ...