அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 – தமிழக அரசு அறிவிப்பு!
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் ...
